28 December 2012
27 December 2012
26 December 2012
நல்ல ஆசிரியர் !!!
ரூ.1.50 லட்சம் வழங்கிய தலைமை ஆசிரியர் http://newshunt.com/share/18636351 Source:Dinakaran
25 December 2012
காங்கிரஸ் அரசு பிடித்த புலி வால் !!!
காங்கிரஸ் பிடித்த புலிவால்! http://newshunt.com/share/18490164 Source:Dinamani
S.S.L.C. & +2 NOMINAL ROLL UPDATE
மின்வெட்டு: மாணவர் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்வது கடினம்: தலைமையாசிரியர்கள் கருத்து http://newshunt.com/share/18616982 Source:Dinamani
குடும்ப அட்டைகளின் காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு.
ரேஷன் அட்டைகளின் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு http://newshunt.com/share/18619392 Source:Dinamani
ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?
டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு : கருணாநிதி http://newshunt.com/share/18605266 Source:Dinamani
அரசு நிதியுதவி பள்ளிகளில் 2012-13 ஆம் கல்வியாண்டிற...
TEACHER TamilNadu: அரசு நிதியுதவி பள்ளிகளில் 2012-13 ஆம் கல்வியாண்டிற...: click here to download the DEE proceeding of Aided School FTG Reg & final verification in district wise
KANNAN
KANNAN
தமிழ்நாடு பாடநூல் கழகம் - மூன்றாம் பருவ பாடநூல்கள்...
Welcome Tamilnadu Teachers Friendly Blog: தமிழ்நாடு பாடநூல் கழகம் - மூன்றாம் பருவ பாடநூல்கள்...: TO DOWNLOAD TEXTBOOK CORP - INSTRUCTIONS - TEXTBOOKS WILL BE DISTRIBUTED TO SCHOOLS FROM 26.12.2012 ONWARDS REG - PROC
KANNAN
KANNAN
RTI - ஒரு வருட பட்டப்படி...
Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆசிரியர் தேர்வு வாரியம் - RTI - ஒரு வருட பட்டப்படி...: TO DOWNLOAD TRB - ONE YEAR DEGREE NOT ELIGIBLE TO WRITE TEACHER'S ELIGIBILITY TEST REG PROCEEDING CLICK HERE...
KANNAN
KANNAN
TUBE MATE AWESOME APP...
I found a great YouTube downloader for android device. TubeMate YouTube Downloader See http://tubemate.net
7 June 2012
20 April 2012
தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012.
2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கபடுகின்றன.
2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கபடுகின்றன.
*30.04.2012 க்குள் ஆசிரியர்கள் தங்களது மாறுதல் விண்ணப்பங்கள் உரிய வழியில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*05.05.2012 அன்று அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து விண்ணபங்களை பெற்று 07.05.2012 க்குள் சரிப்பார்த்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஏ, பி மற்றும் சி பதிவேடுகள் தயார் செய்ய வேண்டும்.
*10.05.2012 அன்று மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணபங்களை பரிசீலித்து சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
*மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2012 - 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்த பணியினை முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
*மாறுதல் சார்பான அரசாணை பெறப்பட்ட உடன் விரிவான அறிவுரைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
